நீங்க இன்னும் 20 வருஷம் கழிச்சு எப்படி இருப்பீங்க..? பாக்கறதுக்கு...
நம்ம நமீதா இன்னும் 20 வருஷம் கழிச்சு எப்படி இருப்பாங்க...?
நமீதா இப்பொழுது
நமீதா 20 வருடம் கழித்து
இதுக்கு ஒரு சின்ன மென்பொருள் இருக்கு. இதுல உங்க பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை கொடுத்தீங்கன்னா, 10 வினாடில நீங்க இன்னும் 20 வருஷம் கழிச்சு எப்படி இருப்பீங்கன்னு காட்டுது. இதுக்கு நீங்க ஸ்டைலா உள்ள புகைபடத்தையோ, புரொஃபைல் லுக் உள்ள புகைப்படத்தையோ தேர்ந்தெடுக்கக் கூடாது. சாதாரணமா பாஸ்போர்ட்க்கு எப்படி போஸ் கொடுத்திருப்பீங்களோ அந்த மாதிரி புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளோட புகைபடத்திற்கு சரியாக வராது. அப்புறம் என்ன உடனே முயற்சியில இறங்குங்க......
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தள தொடர்பில் மென்பொருளை பதிவிறக்கம் செய்து சேமித்துக் கொள்ளவும். இப்பொழுது மென்பொருளை நிறுவிக் கொள்ளவும். மென்பொருளை RUN பண்ணக் கூடாது. அதனுள் இருக்கும் PROPHECYMASTER.dll FILE லை COPY செய்துகொண்டு MYCOMPUTER -> C: -> PROGRAM FILES -> LUXAND -> PROPHECYMASTER FOLDER ரினுள் சென்று PASTE செய்யவும். அப்பொழுது ORIGINAL FILE லை REPLACE பண்ண வேண்டுமா? என்று கேட்கும் அதற்கு YES என்று கொடுக்கவும். இப்பொழுது மென்பொருளை RUN பண்ணவும். SERIAL NUMBER கேட்டால் உங்கள் பெயரையும், கீழே 111111111111111 என்று கட்டம் முழுவதும் கொடுக்கவும். அவ்வளவுதான் இப்பொழுது நீங்கள் மென்பொருளை பயன்படுத்தலாம்.
download link
No comments:
Post a Comment