Search This Blog

Tuesday, January 18, 2011

Facebook அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய சேவை - அனைத்து நாடுகளுக்கும் இலவசமாக பேச


 என்னடா.... நம்ப... முடியவில்லையா??? உண்மைதான் வாருங்கள் எப்படி என்று பார்ப்போம்.SoNePhone இதில் இருந்து நமது Facebook கணக்கு மூலமாக அழைப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.இது எனக்கு இரண்டு நாட்களாகத்தான் தெரியும்,உங்களுக்கு நான் கூறுவதை விட மேலதிகமாக ஏதேனும் தெரியும் எனின் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் எனக்கும் இங்கு வருபவர்களுக்கும் உதவியாக அமையும்.


SoNePhone ஐ படம்பிடிக்க முடியவில்லை நிதானமாக வாசிக்கவும்

இதில் Facebook இல் online இல் உள்ளவர்களிடம் மட்டும்தான் பேச முடியும்.வேறு அழைப்புக்களுக்கு பணம் செலுத்த வேண்டும், ஆனால் ஒரு சந்தோசமான செய்தி இந்த SoNePhone ஐ பற்றி உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி  அதை அவர்கள் ஏற்றுக்கொண்டால் உங்களுடைய கணக்கில் ஒரு CV(cash value) சேர்ந்து விடும் அதை வைத்துக்கொண்டு நீங்கள் அழைப்பை மேற்கொள்ள முடியும்.

உங்கள் கணினியில் நிறுவிய பின் Facebook email மற்றும் password ஐ கொடுத்து உள்நுழைந்து கொள்ளுங்கள்.

CV (cash value) பற்றிய சிறிய விபரம்

01.Cv ஐ இலவசமாக பெறுவதற்கு இடது பக்கம் உள்ள Invite Friends என்பதை களிக் செய்து அடுத்து வரும் வின்டோவில் add me  என்பதை         கிளிக் செய்து அனுப்பி வைக்கவும்.
02.10 .நண்பர்கள் ஏற்றுக்கொண்டால் மேலதிகமாக 5 Cv கிடைக்கும்

03.ஒரே நேரத்தில் 22 நண்பர்களுக்கு மட்டும்தான்  அறிமுகப்படுத்தி  வைக்க முடியும்

04.நண்பர்கள் அதிகமாக தேவை என்பதற்காக Facebook இல் புதிதாக அளவிற்கு அதிகமாக சேர்க்க வேண்டாம் ஏனென்றால் அப்படி நீங்கள் சேர்த்தீர்களானால் உங்கள் கணக்கை நண்பர்களை சேர்க்க முடியாமல் சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற எச்சரிக்கை உங்களுக்கு வரும்.

குறிப்பு :- country code  உடன் தொலைபேசி இலக்கத்தை சேர்த்து  call எடுக்கவும்

No comments:

Post a Comment