நமது கணினிகளில் என்னதான் ஆண்டி வைரஸ் நிறுவி இருந்தாலும்
அதையும் மீறி சில வைரஸ்கள் நமது கணினியை பதம் பார்த்து விடுகின்றன. அதிலும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் நமது கணினியில் taskmanager, regedit, msconfig, cmd prompt ஆகியவை மற்றும் இன்னும் பிற சர்வீஸ்களும் disable செய்ய பட்டிருக்கும் . ஆண்டி வைரஸ் நிறுவி கணினியை பாத்து காத்தாலும் இழந்த சர்வீஸ் களை மீண்டும் பெற நாம் என்ன செய்யலாம் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம் . நாம் என்னதான் பெரு முயற்சி செய்தாலும் இழந்த சர்வீஸ் களை பெற முடியாது அதை பெறுவதற்கான வழி முறைகள் கீழே சொல்லி இருக்கிறேன் இழந்த சர்வீஸ்களை திரும்ப பெற இரண்டு மென்பொருள் நமக்கு தேவை படுகின்றன
1, Microsoft .Net Framework 2.0
2, Re-enable software
முதலில் உங்கள் கணினியில் Microsoft .Net Framework 2.0 நிறுவி விடுங்கள்
ஏற்கனவே நிறுவி இருந்தால் தேவை இல்லை இப்போது Re-enable software
ரன் செய்யுங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல திரை வரும் அதில்
இழந்த சர்வீஸ் களை உங்கள் எலியால் கில்லி re - enable என்ற
பொத்தனை கிளிக் செய்தால் உங்கள் கணினி restart ஆகும்.
ரன் செய்யுங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல திரை வரும் அதில்
இழந்த சர்வீஸ் களை உங்கள் எலியால் கில்லி re - enable என்ற
பொத்தனை கிளிக் செய்தால் உங்கள் கணினி restart ஆகும்.
உங்கள் கணினி restart ஆகி கணினியின் திரை வந்தவுடன் சோத்தித்து
பாருங்கள் இழந்த சர்வீஸ்கள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டிருக்கும்
சர்வீஸ்கள்
No comments:
Post a Comment