Search This Blog

Monday, June 14, 2010

Disable ஆகிய Task Manager ஐ மீளப் பெறுவது எப்படி?


விண்டோஸ் ஐ பயன்படுத்தும் எவரும் Task Manager ஐ பயன்படுத்தாமல் இருந்திருக்கவே முடியாது. விண்டோசில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது ஏதாவது ப்ரோக்ராம் இல் சிக்கல் ஏற்ப்பட்டால் நாம் முதலில் செய்வது alt +ctrl + Del ஐ அழுத்தி Task Manager இல் குறிப்பிட்ட ப்ரோக்ராமை End task பண்ணுவதுதான்.

ஆனால் சில நேரங்களில் நமது கணணியில் வைரஸ் தாக்கம் காரணமாக alt +ctrl + Del ஐ அழுத்தும் போது Task Manager has been disabled by your administrator“ என்ற Message வருவதுண்டு இதனால் பல சிக்கலுக்கு முகம் கொடுத்திருப்போம். இச் சிக்கலை எவ்வாறு தீர்ப்பதென்று பார்ப்போம்
 
இங்கு 3 முறைகள் தரப்பட்டுள்ளன ஏதாவது ஒரு முறை மூலம் முயர்ச்சி செய்யவும்

முறை-1

  • முதலில் Start சென்று அதில் Run ஐ Click செய்யவும்
  • அதில் gpedit.msc என்று type செய்து Enter பண்ணவும்
  • பின் User Configuration இன் கீழ் உள்ள Administrative Templates இன் முன் உள்ள + அடையாளத்தை கிளிக் செய்யவும்.
  • பின் அதில் System  என்பதன் முன் இருக்கும் + அடையாளத்தை கிளிக் செய்யவும்.
  • அதன் கீழ் உள்ள Ctrl+Alt+Delete Options ஐ Click செய்யவும்.
  • அதில் வலது பக்கத்தில் உள்ள Remove Task Manager ஐ Double Click பண்ணி அதில் Not Configured  என்பதை தெரிவு செய்து Ok பண்ணவும் .

முறை- 2

ஒரு புதிய Notepad ஐ ஓபன் செய்து கீழ் உள்ள Registry Value வை copy செய்து அதில் Paste செய்து taskmanager.reg என்ற பெயரில் Save செய்த பின் அதை Double click செய்யவும்.
 
Windows Registry Editor Version 5.00 
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“DisableTaskMgr”=dword:00000000

முறை- 3

கீழ் உள்ள சுட்டியில் இருந்து Task Manager Fix என்ற சிறிய மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும். இம் மென்பொருள் பற்றிய மேலதிக விடயத்திற்கும் தரவிறக்கம் செய்வதற்கும் இங்கே அழுத்தவும்.

How to Generate a Software Serial No பெறுவது எவ்வாறு?

ஒரு மென்பொருளை தரவிறக்கி விட்டு அதன் Serial No, Crack போன்றவற்றை ஒவ்வொரு தளமாக தேடுபவரா நீங்கள் ? கண்ட கண்ட வைரஸ் தளங்களுக்கு சென்று வைரஸ் ஐ ஏன் விலைக்கு வாங்குகிறீர்கள்? இருந்த இடத்தில் இருந்து கொண்டே எந்த ஒரு தளத்துக்கும் போகாமல் Serial No, Crack போன்றவற்றை எடுப்பத்துக்கு உத்தவுவது தான் Craagle என்ற இந்த மென்பொருள்.
இந்த மென்பொருளில் நீங்கள் தேட வேண்டிய மென்பொருளின் பெயரையும் அதன் Version ஐ உம் கொடுக்க வேண்டியது தான் அது தானாகவே தளங்களில் தேடி உங்களுக்கு வேண்டிய மென்பொருளின் Serial No, Crack என்பவற்றை வரிசைப்படுத்தும் அதில் Right click செய்து download செய்ய வேண்டியதது தான் உங்கள் வேலை.

சில Antivirus Software கள் இம்மென்பொருளை adware என தடுக்கலாம் ஆனால் நீங்கள் பயமில்லாமல் பயன்படுத்தலாம் உங்கள் Computer க்கு எந்த பிரச்சனையும் வராது. 

இது சட்டவிரோதமானது தயவுசெய்து இதை கல்வி பயன்பாட்டுக்காக மட்டும் பயன்படுத்தவும்.

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டாதா இல்லையா என்று அறிவது எப்படி ?

சில சந்தர்பங்களில் நாம் அனுப்பிய மின்னஞ்சல் திறந்து படிக்கப்பட்டதா அல்லது படிக்கப்படவில்லையா என்று அறிய வேண்டிய அவசியத்தில் இருப்போம் அவ்வாறு அறிவதற்கு உதவுவது தான் SpyPic என்ற இந்த இணையத்தளம். இது ஒரு இலவச சேவையாகும்.
இதன் மூலம் நாம் அனுப்பும் மின்னஞ்சலை எந்த நாட்டில் இருந்து எத்தனை மணிக்குப் படிக்கிறார், எத்தனை தரம் படிக்கிறார். அவர் மின்னஞ்சலை படிக்கும் கணணியின் IP Address போன்ற தகவல்களை இந்த இணையத்தளம் உடனுக்குடன் எமக்குத் தெரியப்படுத்தும்.

இதற்கு நீங்கள் செய்யவேண்டியது மின்னஞ்சலை எழுதி முடிந்தவுடன் இந்த இணையத்தளத்துக்கு சென்று உங்கள் மினஞ்சல் முகவரியையும் உங்கள் மின்னஞ்சலுக்கான தலைப்பையும் கொடுக்க வேண்டும்

பின் Select your SpyPig tracking image என்ற இடத்தில் உள்ள எதாவது ஒரு படத்தினை தெரிவு செய்து Number of notifications to receive என்ற இடத்தில் உங்களுக்கு மின்னஞ்சல் பெறுபவர் எத்தனை முறை உங்கள்
மின்னஞ்சலைப் படிக்கும் போது உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதனையும் தெரிவு செய்யவும்

பின் கீழ் உள்ள click to activate my spypic என்ற Button ஐக் click செய்யவும் அப்போது கீழ் உள்ள பெடடியில் நீங்கள் தெரிவு செய்த படம் தோன்றும் அந்த படத்தினை ஒரு நிமிடத்துக்குள் Copy செய்து நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலில் ஏதாவது ஒரு இடத்தில் paste செய்து அந்த மின்னஞ்சலை சாதரண மின்னஞ்சல் போல் அனுப்பவும். அந்த மின்னஞ்சல் திறந்து படிக்கும் போது உங்களுக்கு தகவல் அனுப்பப்படும்.

தள முகவரி : http://www.spypig.com/

Friday, June 11, 2010

NOKIA LAUNCH NEW LAPTOP

நோக்கியாவின் மடிகணினி அறிமுகம்


அலைபேசி வர்த்தக உலகின் ஜாம்பவானாக வலம் வரும் நோக்கியா நிறுவனம் அண்மையில் மடிகணினி வர்த்தகத்தில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளது.
நோக்கியா நிறுவனம் FINLAND தாயகமாக கொண்ட நிறுவனம். ஆசிய, ஐரோப்பிய நாடுகளில், வாடிக்கையாளர்களால் பெரிதும் கவரப்பட்ட நிறுவனம் நோக்கியா ஆகும். தனக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கவும், நோக்கியா சீய்மண்ட்ஸ் எனும் இனை நிறுவனம் ஒன்றையும் தன்னகம் வைத்துள்ளது. இணைய வழி வர்த்தகம் செய்ய, OVI எனும் இணையதளம் ஒன்றினையும் துவக்கி அதிலும், குறிப்பிடும் அளவு வெற்றிக் கொண்டுள்ளது. ஐரோப்பிய நாணயமதிப்பின் படி, நோக்கியா நிறுவனம் ஆண்டொன்றிற்கு 41 பில்லியன் லாவம் ஈட்டுகிறது. இவ்வாறாக வர்த்தக நுனுக்கங்களை கையாளும் நோக்கியா நிறுவனம், இப்போது, மடிகணினி வர்த்தகத்தில் இறங்குவதாக அறிவித்துள்ளது. ஒரு அலைபேசி நிறுவனம் கணினி வர்த்தக உலகில் கால் பதிப்பதற்கு காரணம் இன்றைய சூழலில் பிரசித்தம் ஆகி வரும் அலைவழி இணைய தொடர்புகள் தான். வளர்ந்த நாடுகளில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் தற்சமயம் 3ஜி அலைவரிசை இணைய சேவை வழக்கில் வந்துள்ளது. நோக்கியா நிறுவனம் அறிவிப்பிலும், விளம்பரங்களிலும், இந்த 3ஜி வசதி தான் பெரிதும் சொல்லப்படுகிறது.

நோக்கியா நிறுவனம் தனது மடிகணினியினை வரும் அக்டோபர் மாதம் சந்தைக்குக் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.

இந்த மடிகணினியில், 3ஜி வசதி செய்யப்பட்டிருப்பதால், இதில் இணையம் எளிதாக்கப்பட்டுள்ளது. MODEM தேவையில்லை.

நோக்கியா மடிகணினியில் கொடுக்கப்பட்டுள்ள பேட்டறி தொடர்ந்து 12 மணி நேரம் இயக்காற்றல் கொண்டவை.

நோக்கியா மடிகணினியில் windows 7 இயங்குதளம் நிறுவப்பட்டு வெளியிடுகிறது.

நோக்கியா மடிகணினி வெறும் 2செ.மீ தடிமன் கொண்டதாகவும், HD வசதி கொண்ட ஒளி பிரதிபளிக்காத திரை இருப்பதும் இன்னும் சிறப்பு.

நோக்கியா மடிகணினியில், SMS, GPS போன்ற வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

வர்த்தக உலகில், நோக்கியா மடிகணினிகள் பெரிய அளவில் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Configuration:

மென்பொருள்:

மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ் (60 நாட்கள் பரீட்சிக்க)
OVI இணையதிற்கான நிரல்
F-Secure இணைய காப்பு நிரல்.

வன்பொருள்:
அளவில்: 265 x 185 x 19.9 (மி.மீ.)
எடை: 1250 கிராம்.
WIFI, 1.3 MP கேமரா, SIM slot, 10.1" திரை.
1 GB RAM, 120 GB HardDisk, Intel® Atom™ Z530, 1.6 GHz (அ) Intel® Poulsbo US15W

இன்னும் பல, நோக்கிய இணைய தளத்தில்...

Friday, June 4, 2010

Create keygen for all pay softwares

நமக்கு மிக மிக பயன் உள்ள மென்பொருள்கள் எப்பவுமே பணம் செலுத்தி வாங்கக்கூடிய மென்பொருளாக இருக்கும் (நம்ம ராசி அப்படி). அதனால் நாம் அந்த மென்பொருளுக்கான சான்று பதிப்பு மென்பொருளை (trial version ) தரவிறக்கம் செய்து பின்பு அதற்கான திறப்பு உண்டாகியை (keygen) தேடி அலைவோம் அல்லது நேரடியாகவே அந்த மென்பொருளுக்கான முழு பதிப்பை (full version ) தேடி அலைவோம்,இறுதிவரை அது கிடைக்காது. பின்பு அதனை தேடுவதையே விட்டுவிடுவோம்.உண்மையில் ஒரு மென்பொருளுக்கான முழு பதிப்பை அல்லது திறப்பு உண்டாக்கியை தேடுவது மிக சுலபம் (கீழே இருப்பது போல தேடினால்).


கூகிள் (google) :-

முதலில் அந்த மென்பொருளுக்கான திறப்பு உண்டாக்கியை (keygen) கூகிளில் தேட வேண்டும். அதுவும் இது போன்று <மென்பொருளின் பெயர்> <பதிப்பு> <ராபிட்ஷேர்>. உதாரணத்திற்கு இப்படி imindmap 4.1 rapidshare தேட வேண்டும். இது போன்று தேடினால் அந்த மென்பொருளுக்கான முழு பதிப்பை தேடிக் கண்டுப் பிடித்து விடலாம். ராபிட்ஷேர் என்ற இடத்தில் நீங்கள் Keygen அல்லது megaupload எனவும் தேடலாம்.



கூகிளில் தேடிக் கண்டுப் பிடிக்க முடியவில்லை என்றால் இங்கு சென்று அந்த மென்பொருளை தேடி அதன் முழு பதிப்பை நேரடியாக தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்:-



வலை வாசல் (portals) :-



avaxhome.ws,

http://www.warez.com/ (இது ஒத்த தரவுத்தொடர் (torrent) இணைப்பை தேடிக் கொடுக்கும்)

downarchive.com



பொது மன்றங்கள் (forum) :-



http://warezforum.info/

http://www.warez-bb.org/

http://www.katzforums.com/



எச்சரிக்கை:- இது போன்ற வலை வாசல்களில் (portals),பொது மன்றங்களில் (forum) தேடும் போதும்,தரவிறக்கம் செய்யும் போதும் மிக கவனமாக இருங்கள். சில நேரங்களில் அது தவறான மென்பொருள்கள் அல்லது வைரச்களிடம் கொண்டு சேர்த்துவிடும். நீங்கள் அந்த தளங்களில் இருந்து தரவிறக்கம் செய்ய ஒரு கணக்கை உருவாக்குமாறு கேட்கும். அப்போது அதற்கான விதிமுறைகளும் நிபந்தனைகளும் படித்து கணக்கை உருவாக்குவது நல்லது:)



கோப்பு பகிர்வு தளங்கள்:-

ராபிட் ஷேர் முகவரியில் தரவிறக்கம் செய்வதற்கு என தனியே தேடுபொறி உள்ளது அங்கு சென்றும் நீங்கள் தேடலாம் rsfind.com

இதே போன்று சில தளங்கள் உள்ளன அவை வருமாறு:



shareminer.com

filestube.com

filewatcher.com

filefab.com



திறப்பு உண்டாக்கி (keygen) தேடுபொறி:-

இந்த தளம் மிக அருமையானது. இதில் நீங்கள் பெரும்பாலும் அனைத்து மென்பொருளுக்கும் திறப்பு உண்டாக்கியை (keygen) தேடிக் கண்டு பிடித்து விடலாம்.



தளத்தின் முகவரி:- keygen.ms

கவனிக்க:- இந்த தளம் திறப்பு உண்டாக்கியை ( keygen) மட்டுமே தேடித் தரும்